லீப்
வருடத்தை மேலேயும், மாதத்தை இடது புறமும், கிழமையை
நடுவிலும் பார்க்கும் போது, தேதியை 7 -ஆல்வகுத்து
வரும் மீதி பூஜ்யம் ஆனால், நடுவில்
பார்க்கும் கிழமைக்கு முந்தைய கிழமையும், 1-ஆனால் கட்டத்திலுள்ள
கிழமையும், 2-ஆனால், கட்டத்திற்கு
அடுத்த கிழமையும் என அறியவும். சாதாரண வருடமானால்
கீழேயும், மாதத்தை வலதுபுறமும், கிழமையை வருடம்
மாதம் வெட்டும் இடத்தையும் பார்த்து, தேதிக்கான கிழமையை
அறிய மேலே கூறியவற்றை பின்பற்றவும்.
Monday, December 24, 2012
பதிவு:008 :: தமிழ் வருடங்களும் - 120 ஆங்கில வருடங்களும்
120 - ஆங்கில ஆண்டுகளுக்குரிய
தமிழ் வருடங்கள்: அட்டவணை (1927 TO 1947)
Monday, December 17, 2012
007 - நவகிரகங்களும்-கோவில்களும்
ஆலங்குடி (Alangudi)..............................:குரு (வியாழன்)......Guru / Jupiter....
திங்களூர் (Thingalur)............................. :சந்திரன் ...................Chandiran / Moon
திருநாகேஸ்வரம்(Thirunageswaram):ராகு ............................Ragu / Raagu
சூரியனார் கோயில் (Suryanar Koil).........:சூரியன்.......................Sooriyan / Sun
கஞ்சனூர்(Kanchanoor)...........................:சுக்கிரன்(வெள்ளி)..Sukiran / Venus
வைதீஸ்வரன் கோயில்(Vaitheeswrankoil).. :செவ்வாய்.................Shevai / Mars
திருவெங்காடு(Tiruvenkaadu)........................:புதன்............................Buthan / Mercury
கீழ் பெரும்பள்ளம்(Keezhperumpallam)....:கேது............................Kethu / Kethu
திருநள்ளார்(Thirunallar).......................:சனீஸ்வரன்.............Saneswaran / Saturn
006- 27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்
27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்:
ஆன்மீக
நண்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும்
உரிய
திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள்
அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும்,
அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ
மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக
அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் - இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன.

மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர் கர்ம வினையே - லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்கள் அமர்ந்து - பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும், வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது.
005-27 நட்சத்திரங்கள் = விளக்கமாக
27 நட்சத்திரங்கள் = விளக்கமாக
கடந்தசில அத்தியாயங்களில் ஜோதிட கலைக்கு அடிப்படையான, பஞ்சாங்கத் திற்கு அடிப்படையாக உள்ள வருடம், மாதம், சூரிய பயணம் உத்தராயணம், தட்சிணாயனம், ருது (பருவங்கள்), வாரம்-கிழமைகள், அதன் அதிபதி கிரகங்கள், சுக்லபட்ச (வளர்பிறை), கிருஷ்ணபட்ச(தேய்பிறை) திதிகள் மற்றும் ஜோதிடகலைக்கு மிக முக்கியமாக உள்ள நட்சத்திரங்கள் 27 ஆகியன கண்டோம். மேலும் நாம் பயணித்து இந்த 27 நட்சத்திரங்களின் மற்ற அம்சங்களையும் காண்போமாக!!!
004-உத்தராயணம், தட்சிணாயனம், ருது, வாரம், திதி, நட்சத்திரம்
Sunday, December 16, 2012
003-வருடங்களும் மாதங்களும்
பஞ்சாங்க நுணுக்கங்கள்- வருடங்களும் மாதங்களும்
கடந்த அத்தியாயத்தில் ஜோதிட கலைக்கு அடிப்படையான பஞ்சாங்கத்திற்கே அடிப் படையாக உள்ள வருடம், மாதம் இவைகளைப் பற்றி கவனித்தோம். சூரியனின் இயக்கத்தை அடிப்படை யாகக் கொண்டது ‘சௌரமானம்’ எனவும், சந்திர இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது ‘சந்திரமானம்’ எனவும், மாநிலத்திற்கு மாநிலம், மதத்திருக்கு மதம் வருட, மாத ஆரம்பம் வித்தியாசப்படுகின்றன எனவும், தமிழர்களின் வருட, மாதங்களையும், கேரளா கொல்லம் ஆண்டு மற்றும் மாதங்களையும் கண்டோம். இனி...தெலுங்கு வருடம்: பௌர்ணமி நிகழும் நட்சத்திரமும் மாதத்தின் பெயரும், சக வருடம், பசலி ஆண்டு(பஸலி), கார்திக சுக்லாதி ஆண்டு, கலியாப்தம், ஹிஜ்ரி ஆண்டு ஆகியவைகளைக் காண்போமாக!!!
002 சூரியசஞ்சாரமும் வருடம், மாதங்களும்.
001 பஞ்சாங்கம் விளக்கங்கள்
ஜோதிடம் - பதிவுகள் 44
Showing posts filtered by label "ஜோதிடம்"
Subscribe to:
Comments (Atom)




