லீப்
வருடத்தை மேலேயும், மாதத்தை இடது புறமும், கிழமையை
நடுவிலும் பார்க்கும் போது, தேதியை 7 -ஆல்வகுத்து
வரும் மீதி பூஜ்யம் ஆனால், நடுவில்
பார்க்கும் கிழமைக்கு முந்தைய கிழமையும், 1-ஆனால் கட்டத்திலுள்ள
கிழமையும், 2-ஆனால், கட்டத்திற்கு
அடுத்த கிழமையும் என அறியவும். சாதாரண வருடமானால்
கீழேயும், மாதத்தை வலதுபுறமும், கிழமையை வருடம்
மாதம் வெட்டும் இடத்தையும் பார்த்து, தேதிக்கான கிழமையை
அறிய மேலே கூறியவற்றை பின்பற்றவும்.