Tuesday, January 29, 2013

பதிவு: 014 - ஓரைகளும், கால நேர பலன்களும்:

ஓரைகளும், கால நேர பலன்களும்:
"பட்சி தெரிந்தவனை பகைக்காதே என்பது பொதுமொழி"
பட்சியின் மூல மந்திரமும்,மூலிகைகளும் கிடைக்கும்

பதிவு: 013 - ஜோதிட பொது விதிகள்:

பதிவு: 012 :: புலிப்பாணி ஜோதிட பாடல்களும்- விளக்கங்களும்


புலிப்பாணி ஜோதிட பாடல்களும் - விளக்கங்களும் 
இணைப்பைச் சொடுக்கி  300 பாடல்களையும், விளக்கங்களையும் காண்க:-

Sunday, January 20, 2013

பதிவு - 011 :: 2013 உங்களுக்கு எப்படி? : புத்தாண்டுப் பலன்கள்


இன்னும் சில தினங்களில் புதிய ஆண்டு மலரப் போகிறது.
நடப்பு  ஆண்டில் செயற்படுத்த முடியாது போன  திட்டங்களையும், புதிய யோசனைகளையும், வரும் ஆண்டில் முயற்சித்துப் பார்க்கவும், செயற்படுத்தவும், உகந்த காலபலன் திகழ்கிறதா ? 

Tuesday, January 15, 2013

பதிவு:010-சந்திரன் முக்கியத்துவம்



கிரகங்களின் வரிசையில் இரண்டாம் இடம் சந்திரன் 
முன்னுரை: சந்திரனின் முக்கியத்துவம்:
ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்களைத் தொடங்கலாம், எந்த கால கட்டங்களைத் தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும் தெரிந்து கொள்வதற்கு பல வழி முறைகள் உள்ளன. அந்த வகையில், காலம் காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை, சந்திராஷ்டமம்.

Monday, December 24, 2012

பதிவு: 009-நூறு ஆண்டில்- லீப் மற்றும் சாதாரண வருடங்களில் தேதிக்கான - கிழமையை அறிய


லீப் வருடத்தை மேலேயும், மாதத்தை இடது புறமும், கிழமையை நடுவிலும் பார்க்கும் போதுதேதியை 7 -ஆல்வகுத்து வரும் மீதி பூஜ்யம் ஆனால், நடுவில் பார்க்கும் கிழமைக்கு முந்தைய கிழமையும், 1-ஆனால் கட்டத்திலுள்ள கிழமையும், 2-ஆனால், கட்டத்திற்கு அடுத்த கிழமையும் என அறியவும். சாதாரண வருடமானால் கீழேயும், மாதத்தை வலதுபுறமும், கிழமையை வருடம் மாதம் வெட்டும் இடத்தையும் பார்த்து, தேதிக்கான கிழமையை அறிய மேலே கூறியவற்றை பின்பற்றவும். 

பதிவு:008 :: தமிழ் வருடங்களும் - 120 ஆங்கில வருடங்களும்


120 - ஆங்கில ஆண்டுகளுக்குரிய தமிழ் வருடங்கள்: அட்டவணை (1927 TO 1947)